Araly picnic 2014 - date changed

 

 

அராலி கலாச்சார ஒன்றியத்தின்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்

 

 

அராலி கலாச்சார ஒன்றியத்தினால் நடாத்தப்படுகின்ற வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் 2ம் திகதி (2nd August 2014) காலை 10 மணிக்கு வழமையான Serena Gundy Park No. 3 (Leslie & Eglinton) நடைபெற உள்ளது.

 

சங்க அங்கத்தினர், அராலியூர் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 

** ஆடி அமாவாசையை முன்னிட்டு 26th July 2014 இல் இருந்து August 2nd 2014 க்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. **

 

மேலதிக விபரங்களுக்கும், இடம், நேரம், பாதை போன்ற விபரங்களுக்கும், முன்திய அறிக்கையை பார்க்கவும்.

 

தொடர்புகளுக்கு:

 

தனராசா 416 726 8569
செல்வரட்ணம் 647 828 4614
கேசவன் 416 858 8701
உருத்திரன் 416 839 1526

 

logo