Araly in Canada

 

 

புலம்பெயர்ந்த அராலி மக்கள் பெரும்பான்மயோர் வட அமரிக்காவிலுள்ள கனடாவில் வழ்கின்றனர். இவர்கள் ஒண்று கூடி, "அராலி கலச்சார ஒன்றியம்" என்ற அமைப்பை 2003ம் ஆண்டளவில் அரம்பித்து, அதனை பராமரித்து வருகின்றனர்.

 

இவ்வொன்றியத்தின் கொள்கை எமது அராலி வரலாறுகளையும், பண்பயும், கலாச்சாரத்தையும் கட்டிக்காத்து, அவை அழிந்து போகாமல் எமது குழந்தைகளுக்கு அவற்றை கையளிப்பதெ.

 

வருடாந்தம் கலை கலாச்சார நிகழ்ச்சிகளையும், ஒன்றுகூடல்களையும் நடத்துவதன் மூலம் இக்கொள்கைகளை முன்னடத்தி வருகிறது.


logo