Our Village Araly
  இலங்கயின் வடபால் யாழ்பாணத்தின் தென்மெற்கு பகுதியில் உள்ளது எமது அராலிக்கிரமம். இது இருபக்கம் கடல் எல்லைகளும், ஏனைய எல்லைகளில் பொன்னாலை, மூளாய், வட்டுக்கோட்டை, சங்கரத்தை, நவாலி போன்ற கிராமங்களால் சூழ்ந்துள்ளது.   இக்கிராமத்தில் பல அருள் பொழியும் கோவில்களும், கல்விமான்களுக்கு அஷ்திவாரம் கொடுக்கும் பாடசாலைகளும், தானியம் தரும் வயல் வெளிகளும் அழகு மெருகூட்டுகின்றன.          
logo