அராலி கலாச்சார ஒன்றியத்தின் 10வது ஆண்டு விழாவும் இராப்போசன விருந்தும் - September 13, 2014

 

இவ்வாண்டு எமது ஒன்றியத்தின் 10வது வருடமாகும். இதை சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அக்கொண்டாடத்தின் விபரங்கள் கீள்வருமாறு:

 

காலம், நேரம் / Date, time: மாலை 6:30, செப்டெம்பர் 13, 2014 (6:30 PM, September 13, 2014)

 

இடம் / Place: ஜெ ஜெ சுவாகத் மண்டபம் (J. J. Swagat Banquet Hall)

 

முகவரி / Address: 415 Hood Road, Markham, ON L3R 3X2 (Warden & Denison)

 

நுழைவு கட்டணம் / Entrance Fee: $30 per head

 

தொடர்புகளுக்கு / Contact: V. Selvaratnam (647 828 4614), S. Yogalingam (416 726 4141, N. Uruthiran (416 839 1526), A. Ravinesan (647 464 9508)

 

Araly Dinner Night 2014 poster

 

நுழைவுச்சீட்டுகள் தீர்ந்து போகமுன், உங்களுடையதை பெற்றுகொள்ள, மெற்குறிப்பிட்டவரிடம் தொடர்பு கொள்ளவும்.

logo