Obituary notice: Kandiah Kanagasabapathy

Mr. Kandiah Kanagasabapathy passed away in Torono on the 19th of May 2014. He was born in Vannaarpannai (Jaffna) and then lived in Araly South. Later moved to Toronto (Canada), and lived there till his passing away.

Kandiah Kanagasabapathy

 

 

He was the dear son of late Mr. Sabapathy Kandiah and late Mrs. Kandiah Annamma. He was the loving father of Sukumaran (Malaysia), Vikneswari (Canada), Sritharan (Canada) and Jeyachandran (Canada - Image Floor Coverings).

 

The viewing will be held at the Elgin Mills Cemetery (1591 Elgin Mills Road East, Richmond HIll, ON L4S 1M9, Ph: 905 737 1720).

 

The funeral will on Thursday (May 22nd) between 1PM and 4PM  at the same location.

 

For further details and condolence messages, please contact Chandran at 416 733 9368 or 416 830 0073 or Easan at 416 846 6539.

 

திரு. கந்தையா கனகசபாபதி
 
பிறப்பு: 23  November 1926 - இறப்பு: 19 May 2014
 
யாழ் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், அராலி தெற்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திரு. கந்தையா கனகசபாபதி அவர்கள் 19 May 2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்ற சபாபதி கந்தையா, கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுகுமாரன் (Malaysia), விக்னேஷ்வரி (Canada), ஸ்ரீதரன் (Canada), ஜெயசந்திரன் (Canada - Image Floor Coverings) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
 
தியாகராஜா (காலஞ்சென்ற), அன்னலட்சுமி (தங்கம்), ராஜலட்சுமி (காலஞ்சென்ற), பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
 
ஜெயனீசன், சந்தியா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
இரத்தினசிங்கம், தங்கராஜா (காலஞ்சென்ற), மகேந்திரன் (காலஞ்சென்ற) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஜெயந்தன், சரனியன், சதீஷ், ஷாலினி, கோபினாத், ஜெயராம், ஜெனந்தன், ஜெரன், ஜெற்றன்  ஆகியோரின் பேரனும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்
குடும்பத்தினர்.
 
நிகழ்வுகள்
 
பார்வைக்கு:
திகதி: புதன்கிழமை 21 2014 5பிப - 9பிப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road East, Richmond Hills, ON, L4S 1M9 Canada
தொலைபேசி: 905 737 1720
 
தகனம்:
திகதி: வியாழக்கிழமை 22 2014 1பிப - 4பிப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road East, Richmond Hills, ON, L4S 1M9 Canada
தொலைபேசி: 905 737 1720
 
தொடர்புகளுக்கு:
சந்திரன்: 416 733 9368, 416 830 0073
ஈசன்: 416 846 6539
logo